மதுரை ஜூலை 13,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் POS செயலி மூலம் வரிகள் செலுத்தும் வசதியினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் துவக்கி வைத்து வரிகள் செலுத்தியத்திற்கான இரசீதினை சுவான்தாருக்கு வழங்கினார்கள் அருகில் துணை ஆணையாளர் சரவணன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி ஆணையாளர் (மண்டலம் 2) கோபு மற்றும் சிட்டி யூனியன் வங்கி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.