நாகர்கோவில் ஜூலை 9
கன்னியாகுமரி மாவட்டம் ஈழவா சமுதாய டிரஸ்ட் கூட்டம்
ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மற்றும் சதீஷ்குமார் தலைமையில் நாராயண குரு மடத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் கல்வி.மற்றும்
மகளிருக்கான வேலை வாய்ப்பு உருவாக்குதல். சமுதாய முன்னேற்றம்.
குறித்து கருந்துரையாடல் ஆகியவை நடைபெற்றது. முடிவில் டிரஸ்ட் க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில்
மாவட்டத் தலைவராக
மணிகண்டன், துணைத் தலைவராக மோகன்தாஸ், முருகன்
மாவட்டச் செயலாளராக ரமேஷ் குமார், இணைச் செயலாளராக கோபு குமார், துணைச் செயலாளராக அஜெயன், பொருளாளராக வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும். அமைப்பாளராக சதீஷ்,ஷீலா, சுரேஷ், ஷிபு, முருகன், மணிகண்டன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ஊர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.