அக். 11
தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. எஸ்.ஜி. கேசவ் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ். ஸ்ரீனிவாசன் ஆகியோரின் தலைமையின் டிஜிட்டல் சவுத்டிரஸ்ட் சென்னை காஞ்சிபுரம் வேலூர் கோவை திருப்பூர் ஈரோடு
பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்டங்கள் உதவி செய்து வருகின்ற நிலையில்
தற்போது திருவள்ளுவர் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏழை எளியவர்களுக்கு கண் சிகிச்சை மற்றும் பாதிப்படைந்தவர்களுக்கும் டிஜிட்டல் சவுத் மூலியமாக கண் கண்ணாடிகள் கொடுக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் சவுத டிரஸ்ட் உறுப்பினர்கள் பிரபாகரன் கே சதீஷ்குமார் லாகக்குமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.