வேலூர் 06
வேலூர் மாவட்டம், லயன்ஸ் கிளப் ஆப் வேலூர் ப்ரொபஷனல்ஸ் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் வேலூர் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது இதில் கல்லூரியின் தலைவர் என். ரமேஷ், துணை தலைவர் என். ஜனார்த்தனன் கல்லூரியின் முதல்வர் எம். ஞானசேகரன் ,லயன்ஸ் கிளப் ஆப் வேலூர் ப்ரொபஷனல்ஸ் தலைவர் அருண்குமார், செயலாளர் முஹம்மத் இத்ரீஸ், தி ஐ பவுண்டேஷன் வேலூர் முகாம் ஒருங்கிணைப்பாளர் எம். சையத் ஜுனைத், மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ,பலர் கலந்து கொண்டனர்