ஊட்டி. பிப்.15.
அ.இ.அ.தி.மு.க முன்னால் முதல்வர் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிi அவர்களின் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலைய செயலாளர் S.P. வேலுமணி அவர்களின் வழிகாட்டுதல்படி முதல் கட்டமாக குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக அரசு செய்த சாதனைகளை எடுத்துரைக்கும்
திண்ணை பிரச்சாரம் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் கே.ஆர.அர்ஜூணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது.
கோத்தகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், கோத்தகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கம்பட்டி குமார், கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் நஞ்சு_சுப்பிரமணி மற்றும் சார்பணி மாவட்ட செயலாளர்கள் , சார்பணி ஒன்றிய செயலாளர்கள் , உள்ளாட்சித் பிரதிநிதிகள் , கழக நிர்வாகிகள், கலந்துகொண்டு கொண்டனர். சாதனை விளக்க திண்ணை பிரச்சாரத்தி்ல் கோத்தகிரி பேரூந்து நிலையம், பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் பெண்கள் பலரிடத்தில் சாதனகள் , அதமுக அரசு செய்த பணிகள் குறித்த விளக் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.