வேலூர்_24
வேலூர் மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் சத்துவாச்சாரியில் மாவட்ட செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் கே. எல். இளவழகன், தலைமையிலும், மாவட்ட தலைவர் பி. கே .வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் என்.
டி .சண்முகம் ,ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. உடன் மாவட்ட துணைச் செயலாளர்கள் எல்
.ஐ.சி. கோபி, துளசிராமன், இளைஞர் அணி செயலாளர் ஜெகன் , சமூக ஊடக பேரவை தலைவர் எஸ் .தேவா, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.