அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவலம் பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது இன் நிகழ்வில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேக் வெட்டி கொண்டாடினார்கள் உடன் முன்னாள் அமைச்சர் பா வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற வேட்பாளர் ராஜசேகர் மற்றும் தையூர்குமரவேல் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் முதுகரை கார்த்திகேயன் மற்றும் ஆனூர் பக்தவச்சலம் கருங்குழி பேரூர் நகரச் செயலாளர் ஆர் டி துரைராஜ் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன் மற்றும் பாலாஜி உடுக்கை கஜேந்திரன் மற்றும் பெரும்பாக்கம் விவேகானந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

Leave a comment