நாகர்கோவில் டிச 6
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கன்னியாகுமரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் இல்லத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்