ஈரோடு மே 26
ஈரோடு பெரிய சேமூர் பகுதிக்கு உட்பட்ட 11 வது வார்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மற்றும் பூங்கா மாணிக்கம் பாளையத்தில் உள்ள சுடுகாடு மதில் சுவர் மாரியம்மன் கோவில் பின்புறம் கல்வெட்டு முதன்மைச் சாலை சாக்கடை வசதி ராசாம்பாளையம் ரோட்டில் உள்ள மின்கம்பம் இடமாற்றம் சக்தி நகரில் சாக்கடை பராமரித்தல் ரேஷன் கடை போன்ற 8 இடங்களில் ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம் துணை மேயர் செல்வ ராஜ் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் வார்டு செயலாளர் கலையரசன் பிரதிநிதி பன்னீர்செல்வம் துணை செயலாளர் சஞ்சீவி மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ் சக்திவேல் சசிகலா குமார் சேகர் பாஸ்கர் தங்கராஜ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்