மதுரை ஆகஸ்ட் 29,
மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் உள்ள UPHC ல் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திய கோடை காலத்தில் நம்மை காத்துக் கொள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியில் தலைமை வகித்தார் மருத்துவர் ராஜ்கபூர் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டது நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் இறுதியாக குலமங்கலம் முனீஸ்வரி SHN UPHC நன்றியுரை வழங்கினார்.