கோவை ஜன:31
கோவை மாநகராட்சி கோவை மத்திய மண்டலம் வளாகத்தில் மத்திய மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உஜ்ஜீவன் வங்கி ஏற்பாட்டில் ரூ.4.71 இலட்சம் மதிப்பீட்டில்,தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை கூடைகள் கையுறைகள் பிரதிபலிப்பு ஜாக்கெட் போன்ற உபகரணப் பொருட்களை,
கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழுதலைவர்,
கோவை மாநகர் மாவட்டம் வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன்,மத்திய மண்டலம் தலைவர் மீனா லோகு முன்னிலையில்,
மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன்,ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர் .
உடன்
உதவி ஆணையாளர் செந்தில்குமரன், ஏஇஇ ஹேமலதா, குணசேகரன். மற்றும்
உஜ்ஜீவன் வங்கி மேலாளர் ஸ்ரீதரன், ஸ்ரீஜித் அரவிந்த், சி எஸ் ஆர் மேலாளர் சரவணன் துணை மேலாளர் ஸ்ரீதர் ஆறுமுகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.