நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி பேரூராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திடக்கழிவு மேலாண்மை கழிவறை அவசியம் டெங்கு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல்கள் தடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் இளையவன் கலைக்குழு மூலமாக கோத்தகிரி முக்கிய பகுதிகளில் நாட்டுப்புற கலைஞர்களை வைத்து இசை மற்றும் நடனம் கரகாட்டம் போன்றவைகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.