அக். 15
திருப்பூர், காங்கேயம் ரோடு, காயத்ரி மஹாலில் அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடந்தது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் சினிமாவின் இயக்குனர், நடிகர் மற்றும் எழுத்தாளருமான ஆர்.சுந்தர்ராஜன் காமெடி நடிகர் வையாபுரி அவர்களோடு பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்களும் தம்பிரான் ரிஷபானந்தர் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது மற்றும் 250 க்கு மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறு துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
Golden Entertainments நிறுவனத்தின் இந்த சேவை மென்மேலும் தொடர வருகை தந்த அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.