புதியநிர்வாகிகள் தேர்வு கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் புதிய தலைவராக கல்லூரி முதல்வர் முனைவர் கோ.தர்மர்
செயலாளராக வழக்கறிஞர் மு. ஆறுமுகம் பொருளாளராக குடிக்கினியான் ப.முத்துகிருஷ்ணன் துணைத்தலைவராக எம்.ஏ.கணேசன் ஆசிரியர் ஓய்வு, உதவி பேராசிரியர் ஆதிமூலம், துணைச் செயலாளராக கணக்கி சண்முகமூர்த்தி,சக்கரை முனியசாமி ஆகியோரும், மற்றும் உயர் செயல்திட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பழய நிர்வாகிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்