மதுரை மார்ச் 19,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மதுரை வடக்கு 191, மதுரை தெற்கு 192, மதுரை மத்தியம் 193 மற்றும் மதுரை மேற்கு 194 ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது அருகில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மணியன், கோபு, பிரபாகரன், சாந்தி மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் வீரக்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.