தஞ்சாவூர் ஜூன் 12
தஞ்சாவூர் ஜவுளி செட்டி தெரு விநாயகர் கோவில் வளாகத்தில் ஏடகம் ஞாயிறு முற்றம் சொற் பொழிவு நடைபெற்றது
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் உலக திருக்குறள் பேரவை செயலர் பழ. மாறவர்மன் தலைமை தாங்கினார் சுவடியியல் மாணவிபொற்பாவை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சிறப்பு நிலை பேராசிரியர் கலை மாமணி டாக்டர் நரேந்திரன் தமிழ் பயிற்று மொழி தேவை ஏன் ? என்பது பற்றி சிறப்புரையாற்றினார்.
சித்த மருத்துவர் சுவடியியல் மாணவர் சசிவேல் நன்றி கூறினா ர்.நிகழ்ச்சி தொகுப்புரையாக பான் . மகளீர் கல்லூரி உதவி பேராசிரி யர் சத்யா,நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஏடகம் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார்.