கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கவுண்டனூர் பகுதியில் இரண்டு மின்மாற்றி களை
கற்களின் மீது மின் மாற்றி களை (டிரான்ஸ்பார்மர்) அமைத்து மின் விநியோகம் செய்யும் மத்தூர் மின்சார துறையினர்.
ஏதேனும் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கண்டு கொள்ளும் அரசு அதிகாரிகள் இருக்கும் வரை இதுபோன்று மின் இணைப்பை செலுத்தி விட்டு கண்டும் காணாமல் இருப்பது கவலை அளிக்கிறது