கிருஷ்ணகிரி,டிச.7- இந்திய அரசின் முதல் சட்ட அமைச்சரும் உழைக்கும் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 8 மணி நேரம் என சட்டத்தை தந்த
புரட்சியாளர் சட்ட மாமேதை பாபா சாகிப் பி.ஆர்.டாக்டர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.எம்.மாதையன் தலைமையில் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு
பர்கூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன்,தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
ஆர்.ஜெயபாலன்,
காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெ. வெற்றிச்செல்வன, ஒன்றிய பொருளாளர் சேகர்,