மதுரை மாவட்டம்
T.கல்லுப் பட்டி காந்திநிகேதன் கோ.வே. மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
பள்ளித் தலைமையாசிரியை அபிராமி தலைமையில் முதுகலை தமிழ் ஆசிரியை ரேணுகா தேவி மாணவர்களிடையே அப்துல் கலாம் நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள்
அனைவருக்கும் ஒவ்வொரு மஞ்சப் பை கொடுக்கப்பட்டு
மீண்டும் மஞ்சப் பை பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் NSS திட்ட அலுவலர் M.செந்தில் ஆறுமுகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.