மதுரை
எஸ்.அலேக்ஸ்
இயக்கத்தில்
வெளிவரும் தொடாதே திரைப்படத்தின் ஒரு கண்ணோட்டம்
இன்றைய சாமான்ய மக்களை சீரழித்து வரும் குடிப்பழக்கத்தை
மறக்க ஒரு சிறப்பான தொலை நோக்கு சிந்தனையுடன் எதார்த்தமாக தயாரிப்பு செய்து உள்ளார். இந்த திரைப்படம் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
இந்த திரைப்படத்தில் மதுவுக்காவும் மாதுக்காகவும் அடிமையாகிய நண்பர்கள் மது போதையால் செய்யப்படும் காட்சிகளை கருப்பொருள்களாக கொண்டும் இதனால்
ஏற்படும் இழப்புக்களையும் அதன் பின்னர் வரும் எதிர்வினைகள் குறித்தும் மிகவும் அற்புதமாக தயாரிப்பு செய்து உள்ளார்.
இந்த படத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் திரையரங்குகளில் வந்து பாருங்கள் படம் அருமையாக உள்ளது.
இந்த படத்திற்கு
ஒளிப்பதிவு ராஜேஸ் இசை ராஜா பின்னணி இசை ஜித்தன், உதயநிதிகுமார் படத்தொகுப்பு நாகராஜ் நடனம் சாய்பாரதி சண்டைப்பயிற்சி சிவபிரகாஷ் பாடியவர் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாலமுருகன் இணைத்தயாரிப்பு எஸ்.அலெக்ஸ் இணை இயக்கம் நகேந்திரன் நாளைய இயக்குநர் பார்த்திபன் உதவி இயக்குநர் அரூண் போஸ்ட் புரொடக்ஷன் ஷிவானி ஸ்டுடியோ மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், லொக்கேஷன் கனகு (மதுரை), மாரியம்மாள் (பழனி), நடராஜ் (கொடைக்கானல்) போஸ்டர் எடிட்டிங் கிராண்டு விசுவல்ஸ் (மதுரை, செக்காணூரனி)
ஆகியோர் குழுவாக ஒன்றினைந்து ஒரு நல்ல படத்தை தயாரித்து போதையில் இருந்து மீண்டு வர மது பிரியர்களுக்கு மிகவும் அருமையாக தயாரிப்பு செய்து உள்ளனர்.இந்த திரைப்படத்தை
குடும்பத்துடன் வந்து காணும் வகையில் படம் அமைந்துள்ளது.