ஈரோடு மே 11
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி ஈரோட்டில் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் சதீஷ் குமார் தலைமையில் நேற்று காலை சோலாரில் திமுக கொடி ஏற்றப்பட்டது
இதை தொடர்ந்து சோலார் பகுதியில் உள்ள அட்சயா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கான சமையல் பொருட்கள் தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி செயலாளர் திருவாசகம் சார்பில் வழங்கப்பட்டன இதை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ் மற்றும் இளைஞ ர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்