ஊட்டி. பிப் 26.
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக அவை தலைவர் கே.போஜன் அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், மார்ச்-1 கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சிகள், ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை மாதம் முழுவதும் தொடர்ந்து நடத்துவது எனவும்,
கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பா.மு.முபாரக் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தும்,
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உதகை,குன்னூர்,கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற உழைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, இளங்கோவன், காசிலிங்கம், Expoசெந்தில்,மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் வாசிம் ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், நகர கழக செயலாளர்கள் எஸ். ஜார்ஜ், இளஞ்செழியன், ராமசாமி, மு. சேகரன், ஒன்றிய கழக செயலாளகள் லியாகத் அலி, பரமசிவன், லாரன்ஸ்,காமராஜ், பிரேம்குமார், பீமன், நெல்லை கண்ணன், சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, வீரபத்திரன், உதயதேவன், ராஜேந்திரன், மோகன்குமார், ராஜா, அமிர்தலிங்கம், செல்வம், காளிதாசன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், விவேகானந்தன், கோமதி, ராஜா, காந்தல் ரவி, வெங்கடேஷ், பவிஷ், செல்வராஜ், ஆலன், ஜெயந்தி ராம்குமார், ராமச்சந்திரன், ரஹ்மத்துல்லா, சீனி உமாநாத், சிவசுப்பிரமணியம், ஜெயக்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் பிரகாஷ், சதீஷ்குமார், நடராஜ், காளிதாஸ், உதயகுமார், சுந்தர்ராஜ், சுப்பிரமணி, முத்து, செல்வரத்தினம், ரமேஸ்
குமார், சஞ்சீவ்குமார், மார்ட்டின், நகராட்சி தலைவர்கள் வாணிஸ்வரி, பரிமளா, சுசீலா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, கௌரி, ஜெயக்குமாரி, சித்ராதேவி, ஹேமமாலினி, பேபி சத்தியவாணி, பங்கஜம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு நாகராஜ், பத்மநாதன், வினோத்குமார், முரளிதரன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.