காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்
பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
திமுக நகரச் செயலாளர் சதீஷ்குமார்,
ஸ்ரீபெரும்தூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் நகர திமுக A.பாலாஜி ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களின் தாகத்தை தணிக்க தர்பூசணி பழங்கள்,
வெள்ளரிபிஞ்சு, நீர்மோர் ஆகியவைகளை வழங்கி சிறபித்தனர்.
இதில் திமுக நிர்வாகிகள்
வேணுகோபால், மு.ஆறுமுகம்,குமார்,
சுப்பிரமணி, மற்றும்
தமோதரன்,சீனிவாசன் கமலக்கண்ணன் ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.