திருமங்கலம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி கீர்த்திகா மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர் அவர்களது இல்ல காதணி விழா தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்படி திமுக கழக முக்கிய பொறுப்பாளர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் அனைத்து கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி இல்ல விழாவிற்கு வரவேர்த்தார்.