மதுரை நவம்பர் 25,
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம் மற்றும் இதர பணிகளுக்காக நடைபெறும் முகாமில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி தலைமை திமுக பார்வையாளர் அலாவுதீன் மற்றும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களுடன் மாவட்ட செயலாளர் மணிமாறன் பார்வையிட்டார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், திமுக வார்டு முகவர்கள் பலர் இருந்தனர்.