அக் .18
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது தெற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு எண் 34 பருவமழை காலத்தை முன்னிட்டு சாக்கடை கால்வாய் பாலம் அமைப்பது மழை தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் 54-வது 57வது வார்டு, வீரபாண்டி ஜே.ஜே நகர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பார்வையிட்டு, உடனடியாக சரி செய்திட அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் உத்தரவிட்டார்
மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நேரடியாக களத்திற்கு வந்து அங்கு இருக்கும் மக்களை சந்தித்து தண்ணீர் வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை திராவிட மாடல் அரசு.தயாராக
வைத்திருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார் மேலும் மண்ணரை ஏடி காலனியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் விரைவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார் உடன் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி.மு நாகராஜ்.தெற்கு மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் பி ஆர்செந்தில்குமார் .திருமதி கவிதா நேதாஜி கண்ணன்.
பகுதி செயலாளர் உசேன்.வார்டு செயலாளர் பி ஆர் இளங்கோ.மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி.
மற்றும் அரசு அதிகாரிகள் திமுக கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.