சங்கரன்கோவிலில் 25 ஆண்டுகளுக்கு மேல் நகர செயலாளராக பணியாற்றியவர் தமிழக அரசின் டான்பட் நிறுவனத்தின் வைஸ் சேர்மன் ஆக பணியாற்றியவர் முன்னாள் திமுக நகர செயலாளர் பரம பால்பாண்டியன் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்து வந்தார் அவரது மறைவு தெரிந்தவுடன் அனைத்து கட்சியினர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர் இரங்கல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு ஆகியோர் முன்னிலையில் நகர செயலாளர் பிரகாஷ் தீர்மான உரை வாசித்தார் இரங்கல் நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் அதிமுக முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் செயற்குழு உறுப்பினர்கள் யு எஸ் டி சீனிவாசன் பரமகுரு மாவட்ட பொருளாளர் சங்கை இல சரவணன் சங்கரநாராயணர் திருக்கோவில் அறங்காவலர் வழக்கறிஞர் சண்முகையா யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன் ராயல் கார்த்தி ராஜராஜன் தாசில்தார் மைதீன் பட்டாணி அதிமுக நகர செயலாளர் ஆறுமுகம் ம திமுக மாவட்டச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியம் விடுதலை சிறுத்தை கட்சி லிங்க வளவன் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிர்வாகி கருப்பசாமி பாஜக தங்கவேல் பார்வர்ட் பிளாக் கட்சி சுப்பிரமணியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசக்கி துரை ஆசிரியர்கள் நாராயணன் ஆனந்தராஜ் பாக்கியம் ஜெயக்குமார் பாலாஜி கார்த்தி சிவாஜி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திமுக முன்னாள் நகர செயலாளர் பரம பால்பாண்டியன் மறைவு இரங்கல் கூட்டம்

Leave a comment