தென்காசி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 05.08.2024 நாளை திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து அவைத்தலைவர் பத்மநாதன் தலைமையில் நடைபெற உள்ளது எனவும்,
இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக விற்கு உட்பட்ட தலைமை திமுக நிர்வாகிகள் , மாவட்ட திமுக நிர்வாகிகள் ,ஒன்றிய ,நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் சார்பு அணி அமைப்பாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது