கன்னியாகுமரி செப் 17
தி.மு.க பவள விழாவை முன்னிட்டு திமுக தலைமை அறிவுத்தலின் பேரில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் தி.மு.க வின் கட்சி கொடி ஏற்றப்பட்டது .
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு கொடியை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் பிரேம் ஆனந்த்,தி.மு.க நிர்வாகிகள் தமிழ்மாறன்,அகஸ்தியலிங்கம் ,அஞ்சித், தேவகி,நாராயணமணி, சுப்பைய்யா, அழகு தாமோதரன், சோமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.