அஞ்சுகிராமம் மார்ச் – 19
கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பிஎல்ஏ.2. மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கலந்தாய்வு கூட்டம் மயிலாடியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர்.வக்கீல் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சதீஷ், மயிலாடி பேரூர் செயலாளர் டாக்டர் சுதாகர் அஞ்சை இளங்கோ, அழகை அய்யப்பன்,தேரூர் முத்து மருங்கூர் மகேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் சிறப்புரை வழங்கினார்
கூட்டத்தில் நல்லூர் வெங்கடேஷ், தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர்கள், காந்தி ராஜ்,கவிதன்,அன்ன சுமதி, ஒன்றிய நிர்வாகிகள் முத்துசாமி அய்யா சிவகுமார், வெங்கடேஷ் ஜோஸ்பின் விஜயா, செல்வ தாஸ் சித்திரை புத்திரன் பூக்கடை மணிகண்டன் வாத்தியார் செல்வகுமார், குலசை ராஜகோபல், வேதமணி அசோக், ஆஸ்டின் பெனட், தாணு மூர்த்தி, தொமுச சுயம்பு, அமைப்புசார அணி சுயம்பு, சுந்தரராஜ், பாலன், ரவி ஆகியோர் கலந்து கொண்டார்கள்