கன்னியாகுமரி அக் 29
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்-ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் வழங்கினார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து அனைத்து கவுன்சிலர்கள், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் .