இந்திய நாட்டின்
78 வது சுதந்திர தின விழாவில் தர்மபுரி மாவட்டம்
நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிபட்டி ஊராட்சி கமலநத்தம் ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு மாவட்ட அளவில் சிறந்த நடுநிலைப் பள்ளி (சிறப்பான முறையில் குழுவாக ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்றியதற்கான விருது) தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் பள்ளிக்கு பெருமை சேர்த்த தலைமையாசிரியர் அம்சவேணி மற்றும் உதவி ஆசிரியர்கள் அவர்களை பாராட்டும் விதமாக
ஊர் பொது மக்கள் சார்பாக ஊராட்சி மன்ற உறுப்பினர் கமல் நத்தம் கோ.முனுசாமி, SMC தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்