செப்டம்பர்: 26
64 வது பிறந்தநாள் விழா!!
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட செயலாளர்
க. செல்வராஜ் பிறந்தநாள் விழா 15 வேலம்பாளையம் பகுதியில்
டிசோ (TISSO) ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி அவர்களுக்கு
காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் மாணவர் அணியை சார்ந்த நிர்வாகிகள், மாணவர் அணியை சார்ந்த தோழர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும்
கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை
சுல்பிகர் அலி, தலைமையில் வடக்கு மாவட்ட
திமுக மாணவர் அணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு உணவளித்தனர்.