மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரத்னா திரையரங்கம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் என்எஸ்.ஓ.தளபதிஅமீன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் அரசு மருத்துவமனையிலும் அன்னதானம்150 நபர்களுக்கு வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் இணை செயலாளர் ஆதம் அறிவரசன், மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன், நகர பொறுப்பாளர் ஆசிப், நகர செயலாளர் அம்பேத்,நகர நிர்வாகி மணி, நிர்வாகி ஹரி மற்றும் நிர்வாகிகள் ரவீந்திரன், வடக்கு ஒன்றிய தலைவர் மனோகரன், செம்பை ஒன்றியம் நடராஜன், காளிதாஸ், அசார், எட்வின், சின்னங்குடி செல்வகுமார், தினேஷ் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics