மதுரை செப்டம்பர் 19,
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் சின்னமாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் மாணவ-மாணவியர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தியதை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்