திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஆக:13, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள் குறைத்திருவு நான் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பிலான கைபேசி(Smart phone) மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3. 18 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருந்திய சர்க்கரை நாற்காலி மற்றும் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 32500 500 மதிப்பிலான தையல் இயந்திரம் என மொத்தம் பத்து மாற்றுத் திறனாளிகளுக்கு ர ரூ.3.77 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.