மதுரை பிப்ரவரி 10,
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பஞ்சவர்ணம் தலைமையில் ஆலமரம் செக் போஸ்ட் அருகில் ஹெல்மெட் அவசியம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்தார். உடன் போக்குவரத்து தலைமை காவலர்கள் ரமேஷ், திருக்குமரன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.