திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:05, அலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு திட்டங்கள் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் , தற்போதைய நிலைப்பாடு குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர்,உதவி செயற்பொறியாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.