மதுரை டிசம்பர் 17,
மதுரை, தென் தமிழ்நாடு சானிடரிவேர்ஸ் மற்றும் டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேஷன்-மதுரை டைரி வெளியீட்டு விழா ஹோட்டல் தங்கம் கிராண்ட் நடைபெற்றது. தலைவர் ரவிச்சந்திரன்,செயலாளர் பரிமளநாதன்,பொருளாளர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.டைரி வெளியிட்ட தலைவர் பாலாஜி அனைவரும் வரவேற்றுப்பேசினார் STSTTA” டைரி 2025″ தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரி சங்க கௌரவஆலோசகர் எஸ்.பி.ஜெயபிரகாசம் வெளியிட போம்தா கௌரவத்தலைவர் எக்செல்.கே.பழனிச்சாமிபெற்றுக்
கொண்டார். அகில உலகத்தலைவர் முனைவர் திருமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார். நூற்றுக்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.