மதுரை ஜூலை 25,
மதுரை, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தென் மண்டல அஞ்சல் தலைவர் வி.எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார்கள். மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் ஆகியோர் உடன் உள்ளனர்.