பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கமுதி ரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி D.காவிய ஜனனி 499/500 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை.கமுதி மண்ணிற்கு பெருமை சேர்த்த பேரையூரைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கூலிதொழிலாளிஆவர்கள் தமிழில் மட்டும் 99 மற்ற அனைத்து பாடங்களிலும் 100 எடுத்து மாவில அளவில் வந்ததற்கு வகுப்பு ஆசிரியர்களும் பிரின்சிபால் மற்றும் பள்ளி நிர்வாககுழுவினர்க்கும் தனது நன்றியினை மாணவிதெரிவித்துக்கொண்டார்