தருமபுரி கிழக்கு மாவட்டம் தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் திரு தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் திரு.ஆ.மணி, மாநில நிர்வாகி செந்தில்குமார் மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ஆறுமுகம், நகர செயலாளர் நாட்டாண் மாது ஒன்றிய கழக செயலாளர்கள் AS சண்முகம், KSR சேட்டு, V வைகுந்தம், P மல்லமுத்து பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.