மதுரை மாவட்டம் அழகர் மலையின் அடிவாரத்தில் உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோவிலின் துணை ஆணையர் /செயல் அலுவலர் கலைவாணன் , திருப்பரங்குன்றம் துணை ஆணையர் நிர்வாக அதிகாரி சுரேஷ் மேலூர் சரக ஆய்வர் அய்யம்பெருமாள் , திருக்கோவிலின் அறங்காவலர்கள் பாண்டியராஜன், ரவிக்குமார் ,செந்தில்குமார்,அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அருட்செல்வன் PRO முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 57,58,776/- ரூபாய் ரொக்கமும், தங்கம் 112 கிராம் மற்றும் வெள்ளி 136 கிராம் ஆகியன கிடைக்கப் பெற்றன.
அழகர் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics