நாகர்கோவில் ஆக 9
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கன்னியாகுமரி மாவட்டம் களியக்கா விளை காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதன் அடிபடையில் சென்னையில் இருந்து சவுக்கு சங்கரை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து மாவட்ட சிறைசாலையில் கொண்டு சென்றனர் பின்னர் அங்கிருந்து இந்த புகார் சம்பந்தமாக குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து சென்றனர்