திமுக மீனவர் அணி துணை செயலாளர் கே பி பி சங்கர் இல்லத் திருமண விழா முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி பங்கேற்பு
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர் – கழக மீனவர் அணித் துணைத் தலைவர் திருவொற்றியூர் கே.பி.சங்கர் அவர்களின் மகன் பி.எஸ்.திலீபன் – வி.விஷாலி ஆகியோரின் திருமண விழா சென்னை தண்டையார்ப்பேட்டையில் இன்று நடைபெற்ற அப்போது உடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற முன்னாள் என்னால் உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருமண விழாவில் சிறப்பித்தனர்.