வேலூர்_10
தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. சுப்புலட்சுமி அவர்களின் திருகரங்களால் கலை இளமணி விருது பெற்ற குடியாத்தம் தாழையாத்தம் பகுதியை சார்ந்த தாழை சிலம்பம் குழுவின் மாணவி
D.S. சுஜி மற்றும் பயிற்சியாளர்
சிவக்குமார் அவர்களுக்கும்,
வேலூர் குடியாத்தம் பவன் உள் விளையாட்டு அரங்கில்மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் துணை தலைவர் இரா.சி.தலித்குமார் தலைமையில்…
வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக
பொருளாளர். திரு.அம்மன்.கே.ரவி அவர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
தேசிய நடுவர் திரு.கோபாலன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
நிகழ்விற்கு நடுவர் மோகன்,
சோழ பாண்டியன் சிவராம ன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
விழாவில் பெண்கள் அணியின் பயிற்சியாளர் பாரதிதாசன்,
ஓய்வு பெற்ற ஆசிரியர் பாஸ்கரன், ஓய்வு சப்கலெக்டர்.திரு.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.