செப் 18
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு திருப்பூர் அரிசி கடை வீதியில் திருப்பூர் மாநகர் மாவட்டம் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முப்பெரும் நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றது இதில் படத்திறப்பு விழா கௌரவித்தல் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கொங்கு மண்டல தளபதி விசைத்தறி பி ஆர் குழந்தைவேல் தலைமை தாங்கினார் வரவேற்புரை கருவம்பாளையம் பகுதி செயலாளர் தேவேந்திரன் சிறப்புரை தேமுதிக தொழிற்சங்க பேரவை துணை த் தலைவர் பொன் இளங்கோவன். முன்னிலை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் சரவணகுமார்.
தெற்கு மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம். மாநகர் மாவட்ட பொருளாளர் பொட்டு காளியப்பன். தெற்கு மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை. மாவட்ட துணைச் செயலாளர்கள் வசந்த் யுவராஜ் வெள்ளியங்கிரி பிரபு சசிகலா கணேஷ் தலைமை பொதுக்குழு பாலசுப்பிரமணி. ஷேக் முகமது. ராஜா முகமது. ஒன்றிய நகர செயலாளர்கள் அருணாச்சலம். ரவிச்சந்திரன். முத்து பிரகாஷ் .லிங்கராஜ். பகுதி செயலாளர்கள் ஆனந்த் சண்முகராஜா சரவணன் மோகனராஜ் அழகுராஜா கண்ணன் பட்டேல் மகளிர் அணி சார்பில் சுமதி புனிதா ராஜேஸ்வரி மல்லிகா ஜீனத் பேகம்.நன்றியுரை வீரபாண்டி பகுதி செயலாளர் பெஸ்ட் ராமு உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது…