பிரதமர் மோடி தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழ்நாட்டை வஞ்சிப்பதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி BSNL அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்க்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. ஜோதிமணி தலைமை தாங்கினார் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் SPK. கணேசன்,காளீஸ்வரன்,மதுக்கரைபாலு,வால்பாறை பேபி, நகர வட்டார தலைவர்கள்,முருகநாதன், ,தமிழ்செல்வன்,கருனைமகாலிங்கம், சிவராஜ்,பழனிசாமி,சாந்தலிங்கம்,கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துனைத்தலைவர்கள் ,பத்ரகிரி, சிற்பி ஜெகதீசன், மோகன்ராஜ், மதுசூதனன், PK,கனகராஜ்,அன்சர்,சுப்பு ஆறுமுகம், தேவகுமார், சிரஞ்சீவி கண்ணன்,KBS சுரேஷ்,மாவட்ட மனித உரிமை தலைவர் பஞ்சலிங்கம்,.KJA ராஜன் ,தென்னரசு,பாலசுப்பிரமணியம்.வெள்ளியங்கிரி,பாலசுப்பிரமணியம் சுந்தரராஜ்,நஜிமுதீன்,சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சபாபதி, மணிகண்டன், INTUC தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஓபிசி ரவிக்குமார்,மற்றும் நகர வட்டார நிர்வாகிகள் SSR.நடராஜன்,கோபால், ஹரிமகாலிங்கம், கண்ணன்,முகமது செரீப், அய்யாசாமி,செல்லமுத்து,சிவக்குமார், வட்டமலைவேலு,சிவசாமி, ராமராஜ்,மகேந்திரன்,அறிவொளி வெள்ளியங்கிரி, மூர்த்தி,ஆடாடோகார்த்தி, மகாலிங்கம், ஆறுக்குட்டி CTCசின்னதுரை,சார்லஸ், தர்மலிங்கம்,பழனிசாமி, ராமசாமி,மதியழகன்,நடராஜன்,ஈஸ்வரன், அரசூர் நாகராஜ்,ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி,குறிச்சி செந்தில்,அரிசிகடை சுப்பிரமணியம்,தமிழ் செல்வி, மணிகண்டன் மண்டபம்,நடராஜன், ஜெகநாதன், , அருணாசலம்,ரத்தின சாமி, சாமிநாதன்,சின்னதுரை,தாமரை முருகேஷ்,மெக்கானிக்கல் குமார், மாரன்,சக்திவேல் வரதராஜ்,உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics