வேலூர்-01
வேலூர் மாவட்டம் ,வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா சோளிங்கர் நிர்வாகத்தின் அராஜகத்தையும் AICCTU மாநில சிறப்பு தலைவர் சொ. இரணியப்பன் மாவட்ட பொதுச்செயலாளர் சீ.அ.சிம்புதேவன் மீது கொலை வெறி தாக்குதல் முயற்சியை சந்தித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், கூட்டு தலைமை மாவட்ட தலைவர் AICCTU, ஏழுமலை, மாவட்ட செயலாளர்CPI-ML ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.AICCTU மாவட்ட தலைவர் ஏழுமலை மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன் மாவட்ட குழு உறுப்பினர் வாசுதேவன் டிவிஎஸ் நிர்வாக சங்கத் தலைவர் ஆர் வேலு செயலாளர் மாதவன் துணைத் தலைவர் கிரி துணை செயலாளர் ஆதிகேசவன் மற்றும் பாத்திமா புவனேஸ்வரி கோகிலா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.