சங்கரன்கோவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு நீக்கம் மற்றும் திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வார்டு எண் 22,23 பூத் எண் 16,17 முகாமை நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி பார்வையிட்டார்
உடன் தாசில்தார் பரமசிவமன்,வார்டு செயலாளர் கோமதிநாயகம், பூத் 16 சுப்பிரமணியன், பூத் 17 சங்கரன், பூத் 16 சுபா,BLO பூத் 17 முத்துலட்சுமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரா.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.